பண்டிகை கால விற்பனையில் மாஸ் காட்டிய சாம்சங் – மொபைல் விற்பனையில் இத்தனை கோடியா?

Loading… இந்திய சந்தையில் பண்டிகை கால விற்பனை குறித்து சாம்சங் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பண்டிகை காலத்தை ஒட்டி அசத்தல் சலுகைகளை அறிவித்து இருந்தன.சாம்சங் இந்தியா நிறுவனம் பண்டிகை காலக்கட்டமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத இடைவெளியில் மட்டும் ரூ. 14 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் 2022 ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் 99 சதவீத வளர்ச்சியை … Continue reading பண்டிகை கால விற்பனையில் மாஸ் காட்டிய சாம்சங் – மொபைல் விற்பனையில் இத்தனை கோடியா?